Breaking News

துபாயில் இனி வாட்ஸ்அப் மூலமாகவே கொரோனா தடுப்பூசிக்கான முன் பதிவு பெறலாம்..! வழிமுறைகள்

அட்மின் மீடியா
0
துபாய் குடியிருப்பாளர்கள் இனி கோவிட் -19 தடுப்பூசிக்கான முன்பதிவை தங்கள்  வாட்ஸ்அப் வழியாக பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.





முதலில் உங்கள் மொபைல் போனில் இந்த நம்பரை சேவ் செய்து கொள்லுங்கள்
800342 

 அடுத்து உங்கள் வாட்ஸ்அப்பில் அந்த எண்ணுக்கு “Hi” என அனுப்புங்கள்

அடுத்து அதில் வரும் விவரங்களை கொண்டு தடுப்பூசிக்கான அப்பாய்மெண்டை பதிவு செய்யவும்

, பயனர்கள் தங்கள் மருத்துவ பதிவு எண்ணை (Medical Record Number) சமர்ப்பிக்க வேண்டும், இது சேவையை அணுகுவதற்கான முன்நிபந்தனையாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சேவையில், குடியிருப்பாளர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப தடுப்பூசி மையம் மற்றும் தடுப்பூசி போடப்படும் தேதி மற்றும் நேரத்தை தேர்வு செய்யலாம். 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback