குரோம் பிரவுசரை உடனே அப்டேட் செய்யவும் – கூகுள் முக்கிய அறிவிப்பு…!!!
அட்மின் மீடியா
0
கூகுள் குரோம் பிரவுசர் தற்போது பாதுகாப்பு குறைபாட்டை சரி செய்வதற்கான மிக முக்கியமான அப்டேட்டை வழங்கியுள்ளது.உடனே நீங்களும் அப்டேட் செய்து விடுங்கள்
குரோம் பிரௌசர் ஓபன் செய்தவுடன் மேல் வலது மூலையில் 3 புள்ளி ஐகானை கிளிக் செய்ய வேண்டும். அதற்குள் About Chrome என்ற ஆப்ஷனை தேர்வு செய்து அதை கிளிக் செய்தால் புதிய அப்டேட் பெறலாம். அல்லது பிளே ஸ்டோரில் சென்று குரோம் சர்ச் செய்து அதனை அப்டேட் செய்யலாம்
Tags: தொழில்நுட்பம்