வாட்ஸ்அப் வாய்ஸ் கால் ரெக்கார்ட் செய்வது எப்படி ? முழு விவரம்
அட்மின் மீடியா
0
வாட்ஸ்அப்பில் கால் ரெக்கார்ட் செய்வது என்பதை பற்றி பார்ப்போம் வாருங்கள்.
வாட்ஸ்அப் வாய்ஸ் கால் ரெக்கார்ட் செய்வது எப்படி ?
முதலில் நீங்கள் உங்கள் பிளே ஸ்டோரில் சென்று க்யூப் கால் ரெக்கார்டர் ACR (cube Call recorder ACR ) என்பதை டவுன்லோடு செய்யுங்கள்
அதன் பிறகு ஆபபில் கனெக்டர் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து அதில் Accessibility ஆப்சனில் சென்று Cube recorder என்பதை க்ளிக் செய்ய வேண்டும் அதன் செட்டிங் ஆன் செய்ய வேண்டும்.
இப்பொழுது உங்களுக்கு வரும் போன் கால் அல்லது வாட்ஸ்அப் கால் தானாகவே ரெக்கார்ட் செய்ய முடியும்.
Tags: தொழில்நுட்பம்