Breaking News

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் நகர்புற மற்றும் 9 புதிய மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை செப். 15-ம் தேதிக்குள் நடத்தி முடிவை அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு 



விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு 

கடந்த ஆட்சியில் தமிழகத்தில் புதியதாக உருவாக்கபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை

புதிய மாவட்டங்கள் உருவாக்கத்தால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback