3 கிலோ மீட்டர் சிலந்திவலையை பார்த்து உள்ளீர்களா? நீங்களே பாருங்க வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாகாணத்தின் கிப்ஸ்லேண்ட் பகுதியில் ஆயிரக்கணக்கான சிலந்திகள் ஒன்றிணைந்து நீண்ட தூரத்திற்கு வலை பின்னல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன் வீடியோ சமூக வலைதளங்கலில் வைரலாக பரவுகின்றது
வீடியோவை பார்க்க:
https://www.youtube.com/watch?v=43x0wAGUA_E
Tags: வைரல் வீடியோ