Breaking News

கிருமிநாசினி முககவசம் உள்ளிட்ட 15 பொருட்கள் விலை நிர்ணயம் : தமிழக அரசு

அட்மின் மீடியா
0
15 பொருட்களுக்கு விலை நிர்ணயம் கிருமிநாசினி முககவசம் உள்ளிட்ட 15 பொருட்கள் விலை நிர்ணயம் 

200 மில்லி லிட்டர் கிருமி நாசினி 110 ரூபாய்

N95 முககவசம் 22 ரூபாய்

சர்ஜிக்கல் மாஸ்க் ரூ.4.50  ரூபாய்

இரண்டு அடுக்கு முககவசம் விலை ரூ.3,  ரூபாய்

மூன்றடுக்கு முககவசம் விலை ரூ.4 ரூபாய்

ஆக்சிஜன் மாஸ்க் 54 ரூபாய்

ஆக்சி பல்ஸ் மீட்டர் 1,500 ரூபாய்

கையுறை 15 ரூபாய்

 பிபி இ கிட் 273 ரூபாய்

ஒரு முறை பயன்படுத்தப்படும் ஏப்ரானின் அதிகபட்ச விலை ரூ.12  ரூபாய்

அறுவை சிகிச்சை நிபுணர்கள் அணியும் கவுனின் அதிகபட்ச விலை ரூ.65 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது







Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback