Breaking News

ஜூன் 10: கொரானா புதிய பாதிப்பு, குணமடைந்தவர்கள், இறப்பு விவரம் முழுமையான பட்டியல் இதோ

அட்மின் மீடியா
0

 தமிழகம் முழுவதும் இன்று ஜூன் 10 ம்தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:






தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்: 32049  பேர் 

தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு :  16813 பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு:  358 பேர்

மாவட்ட வாரியாக முழு பட்டியல்



மாவட்ட வாரியாக  முழு பட்டியல்

Ariyalur 108
Chengalpattu 676
Chennai 1,223
Coimbatore 2,236
Cuddalore 394
Dharmapuri 292
Dindigul 240
Erode 1,390
Kallakurichi 272
Kancheepuram 355
Kanyakumari 469
Karur 172
Krishnagiri 298
Madurai 279
Nagapattinam 504
Namakkal 453
Nilgiris 442

Perambalur 112
Pudukottai 182
Ramanathapuram 121
Ranipet 266
Salem 945
Sivagangai 102
Tenkasi 235
Thanjavur 652
Theni 258
Thirupathur 207
Thiruvallur 428
Thiruvannamalai 304
Thiruvarur 294
Thoothukudi 345
Tirunelveli 267
Tiruppur 897
Trichy 470
Vellore 227
Villupuram 404
Virudhunagar 294

Tags: தமிழக செய்திகள்

Share this