இந்தியாவில் உலகிலேயே மிக அதிக விலை கொண்ட மாம்பழம் 1 கிலோ 2.70 லட்சம் முழு விவரம்...
அட்மின் மீடியா
0
உலகிலேயே மிக அதிக விலை கொண்ட மாம்பழம் 1 கிலோ 2.70 லட்சம் ரூபாய் ஆகும் இந்த மாம்பழம் ஜப்பானின் மியாசகி பகுதியில் விளையும் ரகம் என்பதால், இந்த மாம்பழம் பெயரும் மியாசகி என்றே அழைக்கப்டுகிறது.
வைலட் நிறத்தில் வித்தியாசமாக இருக்கும் இந்த மாம்பழத்தின் சுவை மிக அதிகமாக இருப்பதுடன், கண் சோர்வைப் போக்கும் ஆன்டிஆக்சிடன்ட் அதிகம் இருப்பதால் விலையும் அதிகமாக உள்ளது.
இந்தியாவில் மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் இந்த மாழ்பழதோட்டத்தை உருவாக்கியுள்ள சங்கல்ப் பரிஹார் - ராணி என்ற தம்பதியினர் மாம்பழங்கள் திருடுபோவதை தடுக்க 6 காவலாளிகள், 4 வேட்டை நாய்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
Tags: இந்திய செய்திகள்