Breaking News

ITI , டிப்ளமோ படித்தவர்களுக்கு கோவாவில் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0

கோவா கப்பல் கட்டும் தளத்தில் பல்வேறு பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. 



காலியிடம்:

 பிட்டர்

 வெல்டர்

 அன்ஸ்கில்டு

கிரேன் ஆப்பரேட்டர் 

 டிரைய்னி கலாசி 

 டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 

 லேமினேட்டர் 

 எலக்ட்ரிக்கல் மெக்கானிக் 

கமர்சியல் அசிஸ்டென்ட்


  கல்வித்தகுதி: 

ITI   மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் விண்னப்பிக்கலாம்


வயது:

  33 வயதுக்குள் இருக்க வேண்டும். 


 விண்ணப்பிக்க

https://goashipyard.in/file/2021/05/Advt.-No.-03-2021.pdf


கடைசி நாள்:

 04.06.2021

 

விபரங்களுக்கு:

  https://goashipyard.in/file/2021/05/Advt.-No.-03-2021.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback