Breaking News

FACT CHECK: தமிழக ஆளுநராக கிரண் பேடி நியமிக்கப்பட்டதாகப் பரவும் வதந்தி! உண்மை என்ன?

அட்மின் மீடியா
0

 கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியும் புதுச்சேரியின் முன்னாள் துணை நிலை ஆளுநருமான கிரண் பேடி  அவர்கள் தமிழகத்தின் புது ஆளுநராக நியமனம் கிரண்பேடி அவர்களுக்கு வாழ்த்துக்கள் என  பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை, என்பது தான் உண்மை

மேலும் பிரபல இந்தி ஊடகம் ஏபிபி லைவ்  கிரண் பேடி அவர்களை  தொடர்புகொண்டு கேட்டுள்ளது. அதற்கு அவர், “நான் தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்படுவதாக வெளியாகிவரும் தகவல்கள் குறித்து தனக்கு இதுவரை எதுவும் தெரியாது” என்று கூறியதாக குறிப்பிட்டிருந்தனர். 


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback