Breaking News

அமெரிக்காவில் சானிடைசரால் பற்றி எரிந்த கார். வைரல் வீடியோ!

அட்மின் மீடியா
0

அமெரிக்காவில் சானிடசைரால் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்த வீடியோ வெளியாகியுள்ளது.



அமெரிக்காவில் ஒருவர் காரில் சானிடைசர் பயன்படுத்திவிட்டு, கார் உள்ளேயே அமர்ந்து சிகரெட் பற்ற வைத்துள்ளார். சிகரெட்டில் பற்றிய தீ , கைகளுக்கு பரவி கிருமிநாசினி பாட்டிலில் பிடித்தது இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்  பாட்டிலை காருக்குள் வீசிவிட்டு வெளியே வந்துவிட்டார் .அதன்பிறகு கார் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது.

கார் எரிந்ததை அமெரிக்க காவல்துறையினர் வீடியோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


https://nypost.com/2021/05/14/car-bursts-into-flames-as-smoking-driver-uses-hand-sanitizer/

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback