Breaking News

உ.பி.யில் கரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை ஆற்றில் வீசும் உறவினர்கள்: விடியோ வைரல்

அட்மின் மீடியா
0

உத்தரப் பிரதேசத்தில் இரண்டு நபர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை நல் அடக்கம் செய்ய்யாமல் அவர்களது உறவினர்களே பாலத்திலிருந்து ஆற்றில் தூக்கி வீசும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.



Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback