ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை காவல்துறை எச்சரிக்கை
அட்மின் மீடியா
0
கொரோனா தடுப்பு விதிகளை மீறி இன்று முதல் வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று முதல் தேவையின்றி வெளியில் வாகனங்களில் வருவோர், நடமாடுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசின் அறிவுரைகளை பின்பற்றி மக்கள் நடந்து கொள்ள வேண்டும் எனவும் டிஜிபி திரிபாதிதெரிவித்துள்ளார்.
பொதுமக்களில் சிலர் விதிகளை மீறி நடப்பதால் கொரோனா தொற்று வேகமாக பரவ வாய்ப்புள்ளது என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்