யூடியூப், பேஸ்புக்-க்கு போட்டியாக அமேசான் மினி டிவி.. புதிய சேவை..
அட்மின் மீடியா
0
அமேசான் மினிடிவி சேவையின் கீழ் வெப் சீரியஸ், காமெடி, நாடகம், டெக், லைப்ஸ்டைல், உணவு என அனைத்து வகையான வீடியோக்களும் இருக்கும், அனைத்தையும் தாண்டி அமேசான் இந்தச் சேவையை அனைவருக்கும் இலவசமாக அளிக்கிறது.
விளம்பரம் மூலம் வருவாய்விளம்பரம் மூலம் வருவாய்இத்தளத்தின் மூலம் யூடியூப், பேஸ்புக் போன்று விளம்பரம் மூலம் வருவாய் ஈட்ட முடிவு செய்துள்ளது
தற்போது அமேசான் ஷாப்பிங் செயலியின் முதல் பக்கத்தில் கீழே அமேசான் மினிடிவி-க்கான பேனர் உள்ளது. இதைக் கிளிக் செய்த உடன் புதிய இணையப் பக்கத்திற்குச் செல்லும், அதில் பிரபலமாக ஷோ, வீடியோ ஆகியவை உள்லது
Tags: தொழில்நுட்பம்