வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பொருட்களை இந்தியாவிற்கு அனுப்பி உதவிய அமீரகம்..!!
அட்மின் மீடியா
0
கொரோனா இரண்டாம் அலையினால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு பல்வேறு நாடுகள் மருத்துவ உதவிகள் செய்து வருகின்றன
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகமும் இந்தியாவிற்கு ஆக்ஸிஜன் கண்டெய்னர்களை அளித்திருந்த நிலையில்,
தற்பொழுது இந்தியாவுக்கு பல்வேறு மருத்துவ உதவிகள் அளித்து உதவி உள்ளது
🇮🇳 🇦🇪
— Arindam Bagchi (@MEAIndia) April 29, 2021
Taking forward our warm, close and multi-faceted relations. Thank our friend UAE for gift of 157 ventilators, 480 BiPAPs and other medical supplies. pic.twitter.com/Mua2Wfm9Fm
Tags: வெளிநாட்டு செய்திகள்