புதுச்சேரி முதல்வராக வரும் 7ம் தேதி பதவியேற்கிறார் என்.ரங்கசாமி!
அட்மின் மீடியா
0
புதுச்சேரி முதல்வராக வரும் 7ம் தேதி பதவியேற்கிறார் என்.ரங்கசாமி!
புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
மொத்தம் உள்ள 30 தொகுதிகளில்
என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்களிலும்,
பாஜக 9 இடங்களிலும்,
அதிமுக 5 இடங்களிலும் போட்டியிட்டது.
அதுபோல
காங்கிரஸ் 14 இடங்களிலும்,
திமுக 13 இடங்களிலும்,
இந்திய கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும்,
விசிக ஒரு இடத்திலும் போட்டியிட்டனர்.
ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்ட
என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும்,
பாஜக 6 இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
இதனையடுத்து புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில், என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், முதல்வராக ரங்கசாமி அவர்கள் வ்ரும் 7 ம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.
Tags: தமிழக செய்திகள்