Breaking News

நாளை முதல் 50% இருக்கைகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்து கழகம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

நாளை முதல் 50% இருக்கைகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.



இந்த நிலையில் நாளை முதல் மாநகர போக்குவரத்துக்கு கழகத்தின் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் 50 சதவிகித இருக்கைகளில் மட்டுமே பயணிகள் பயணம் செய்திட அனுமதிக்கப்படுவார்கள் என மாநகர போக்குவரத்துக்கு கழகம் அறிவித்துள்ளது. 



மேலும், பயணிகள் முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback