23-ஆம் தேதி அன்று NEFT சேவை இயங்காது ரிசர்வ் வங்கி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
வரும் 23-ஆம் தேதி அன்று NEFT சேவை இயங்காது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள ரிசர்வ் வங்கி, மே 23-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சமயங்களில் பண பரிவர்த்தனை நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி அறிவிப்பு படிக்க
https://www.rbi.org.in/Scripts/BS_PressReleaseDisplay.aspx?prid=51583
Tags: தமிழக செய்திகள்