20ம் தேதி முதல் சவூதி அரேபியாவிற்கு வருகை தரும் பயணிகள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்...!
அட்மின் மீடியா
0
மே 20 முதல் சவுதி அரேபியாவுக்கு வரும் குடிமக்கள் ஒரு வாரத்திற்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அறிவித்துள்ளது
சவூதி அரேபியாவில், விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படுகிறது இதனையடுத்து, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வண்ணம், மே 20 முதல் சவுதி அரேபியாவுக்கு வரும் குடிமக்கள் ஒரு வாரத்திற்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று சவுதி சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்