பட்டபடிப்பு படித்தவர்களுக்கு 108' ஆம்புலன்சில் பணியாற்ற அழைப்பு
அட்மின் மீடியா
0
சென்னையில், '108' ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்ற, 100 நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜி.வி.கே.இ.எம்.ஆர்.ஐ., நிறுவனம்வெளியிட்டுள்ள அறிவிப்பு:
அவசர கால 108 ஆம்புலன்சின் தலைமையகம், சென்னை தேனாம்பேட்டையில் இயங்கி வருகிறது.அதன் மைய கட்டுப்பாடு அறையில் பணிபுரிய, பட்டப்படிப்பு முடித்த 100 நபர்கள் உடனடியாக தேவை.
இச்சேவையில் பணிபுரிய, சமூக ஆர்வமுள்ள நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தகுதியின் அடிப்படையில் சிறப்பான ஊதியமும் வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு,
75500 52551
98403 65462
73977 24714
என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags: வேலைவாய்ப்பு