Breaking News

10,12, டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

மத்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் கோல்கட்டாவின் 'வேரியபிள் எனர்ஜி சைக்லாட்ரன் சென்டர்' நிறுவனத்தில்காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

பணி:

செவிலியர் 

சப்-ஆபிசர் 

டிரைவர்

வொர்க் அசிஸ்டென்ட்

கேன்டீன் அட்டென்டன்ட் 

ஸ்டைபன்ட்ரி டிரைய்னி

கல்வித்தகுதி: 

10,12, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்


விண்ணப்பிக்க

https://recruitment.vecc.gov.in/eRecruitVECC/forms/registration/new_user.jsp?do=add&action=newUser&process=AECFBFEC9C15EA0F01B137F6B10BE8A9


விண்ணப்பிக்க கடைசி நாள்: 


20.5.2021 


மேலும் விபரங்களுக்கு: 

https://recruitment.vecc.gov.in/eRecruitVECC/appmanager/UserApps/getDocument?do=download&action=docfile&process=AECFBFEC9C15EA0F01B137F6B10BE8A9&pid=20

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback