அமீரகத்தில் இன்று முதல் துவங்கும் ரமலான்..!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு..
அட்மின் மீடியா
0
அமீரகத்தில் இன்று முதல் துவங்கும் ரமலான்..!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு..
ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் மாதத்திற்கான பிறை(திங்கள்கிழமை) பார்க்கப்பட்டதாக அமீரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அமீரகத்தில் ஏப்ரல் 13 ம் தேதி ரமலான் மாதத்தின் முதல் நாள் என்று பிறை பார்க்கும் கமிட்டி மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்