Breaking News

BREAKING NEWS: தமிழகத்தில் மேலும் பல கட்டுப்பாடுகள் அறிவிப்பு முழு விவரம்....

அட்மின் மீடியா
0

 தமிழகத்தில் மேலும் பல கட்டுப்பாடுகள் அறிவிப்பு முழு விவரம்....

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வரும் திங்கள்கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு வருகின்றன.



அதன்படி,

அனைத்து வழிபாட்டு தலங்களிலும் மக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை

பெரிய கடைகள்,ஷாப்பிங் மால்கள் இயங்க அனுமதி இல்லை

வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வர இ- பதிவு முறை தொடரும்

இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்

சலூன்கள் இயங்க அனுமதியில்லை

அனைத்து உணவகங்களும் தேநீர் கடைகள் இயங்க அனுமதி

உணவகங்களில் உட்காந்து சாப்பிட அனுமதி இல்லை பார்சலுக்கு மட்டும் அனுமதி

பேருந்துகளில் நின்று பயணம் செய்ய அனுமதி இல்லை

இறுதி ஊர்வலத்தில் 25 பேர் மட்டுமே அனுமதி

திருமண விழாக்களில் 50 பேருக்கு மிகாமல் மட்டுமே பங்கேற்க அனுமதி

வாடகை டாக்ஸியில் ஓட்டுநர் உட்பட மூன்று பேருக்கு மட்டுமே அனுமதி

ஆட்டோகளுக்கு ஓட்டுநர் உட்பட 2 பேருக்கு மட்டுமே அனுமதி

வீட்டை விட்டு வெளியே செல்வோர் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்



 








Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback