Breaking News

ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மரணமடைந்தார்

அட்மின் மீடியா
0

 ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மரணமடைந்தார் 



ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக பி.எஸ்.டபிள்யூ. மாதவராவ் முதல் முறையாக போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. மேலும் இவர் எம்.ஏ.பி.எல்.படித்துள்ளார

நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 2 வாரமாக மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback