தமிழகத்தில் ரம்ஜான் நோன்பு நாளை தொடங்குகிறது: அரசு தலைமை காஜி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் ரம்ஜான் நோன்பு நாளை தொடங்குகிறது: அரசு தலைமை காஜி அறிவிப்பு
ரம்ஜான் நோன்பு நாளை (ஏப்.14)முதல் தொடங்கும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:ஏப்.12-ம் தேதி மாலை ரமலான் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும்காணப்படவில்லை.
ஆகையால்புதன் கிழமை (ஏப்.14) அன்று ரமலான் மாத முதல் பிறை என்றுஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டுள்ளது.என அதில் தெரிவித்துள்லார்
Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி