பைக்கிற்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி - உயர்நீதிமன்றம் உத்தரவு.!
அட்மின் மீடியா
0
இருசக்கர வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இருசக்கர வாகனங்களை தயாரிக்கும்போதே வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.பைக் உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தும்படி, மத்திய அரசுகளுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். விபத்துகளில் உயிரிழப்பு அதிகரிக்க அதிவேகமே காரணம் எனவே வேகக்கட்டுப்பாட்டை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது
Tags: தமிழக செய்திகள்