மே 31ஆம் தேதி வரை சர்வதேச விமானங்களுக்கு தடை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு.
அட்மின் மீடியா
0
மே 31ஆம் தேதி வர சர்வதேச விமானங்களுக்கு தடை நீட்டித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு.
சர்வதேச விமானங்களுக்கான தடை மே 31 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அதிகாரிகளால் ஒப்புதல் வழங்கப்பட்டு இயக்கப்படும் சர்வதேச விமானங்களுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
.எனினும் சரக்கு விமானங்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் பொருந்தாது எனவும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
மே 31ஆம் தேதி வர சர்வதேச விமானங்களுக்கு தடை நீட்டித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு. @DGCAIndia @aaichnairport pic.twitter.com/gDVFlcuzIx
— PIB in Tamil Nadu 🇮🇳 (@pibchennai) April 30, 2021
Tags: இந்திய செய்திகள்