Breaking News

வாட்ஸ்ஆப்பில் 24 மணி நேரத்தில் செய்திகள் மறைந்துபோகும்: புதிய வசதி விரைவில்!

அட்மின் மீடியா
0

வாட்ஸ்ஆப்பில் அவ்வப்போது புதுப்புது அப்டேட்களை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.



அந்தவகையில் வாட்ஸ்ஆப்பில் நீங்கள் ஒருவருக்கு அனுப்பும் செய்தி 24 மணி நேரத்திற்க்கு பிறகு  அவர்களுக்கு தானாக மறைய வைக்கும் வசதி அறிமுகமாகவிருக்கிறது.

அதாவது முன்னதாக Disappearing Messages' என்ற வசதியை பயன்படுத்தி நீங்கள் 7 நாள்கள், என்பதை இனி 24 மணி நேரம் என்ற இரண்டு வகைகளில் பயன்படுத்தலாம்.

பயனர், 'Disappearing Messages' வசதியை 'ஆன்' செய்து, '24 மணி நேரம்' என்பதை தேர்வு செய்தால் நீங்கள் அனுப்பும்/பெறப்படும் செய்தி அடுத்த 24 மணி நேரத்தில் மறைந்து போய்விடும். 

Tags: தமிழக செய்திகள் தொழில்நுட்பம்

Give Us Your Feedback