Breaking News

மம்தா பானர்ஜி 24 மணி நேரம் பிரசாரம் செய்யத் தடை |தேர்தல் ஆணையம் உத்தரவு

அட்மின் மீடியா
0

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, 24 மணி நேரத்திற்கு பிரசாரம் செய்ய தடை போட்டு தேர்தல் ஆணையம் உத்தரவு

 

மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் மீது நடவடிக்கை

இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை பிரசாரம் செய்யக்கூடாது என்று உத்தரவு 


SOURCE

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback