தமிழகத்தில் ரமலான் பிறை தென்படவில்லை: 14 ம் தேதி ரமலான் 1 ஆரம்பம்: தலைமை காஜி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு....!
இன்று மாலை ரமழான் பிறை தென்படாததால்
நாளை 13-04-2021 ஷஃபான் பிறை 30 பூர்த்தி செய்யப்பட்டு
நாளை( 13-04-2021 மஃரிப் முதல்) பகல் 14-04-2021 ரமழான் பிறை 01 ஆரம்பமாகிறது
09-05-2021 அன்று ஞாயிற்றிக்கிழமை இரவு 27ம் கிழமை இரவாகும்