Breaking News

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணிக்கு விண்ணப்பிக்கலாம்



பணி : 

Multi-Tasking Staff


கல்வித் தகுதி :

10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு : 

விண்ணப்பதாரர் 60 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க

https://becilmol.cbtexam.in/


 கடைசி நாள்; 


22.04.2021


மேலும் விவரங்களுக்கு:

 https://www.becil.com/uploads/vacancy/c24cbc64c9c4a89785d8bc4972011c61.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback