கோயில்களில் நடைபெறும் திருமணத்திற்கு 10 நபர்களுக்கும் மேல் அனுமதி கிடையாது: இந்து சமய அறநிலையத்துறை
அட்மின் மீடியா
0
கோயில்களில் நடைபெறும் திருமணத்திற்கு 10 நபர்களுக்கும் மேல் அனுமதி கிடையாது: இந்து சமய அறநிலையத்துறை
திருக்கோயிலில் நடக்கும் திருமணத்தில் 10 பேருக்கு மேல் கலந்து கொள்ளக்கூடாது.திருக்கோயில் மண்டபங்களில் நடக்கும் திருமணத்தில் 50 நபர்களுக்கு மேல் கலந்துகொள்ளக்கூடாது: தமிழக இந்து சமய அறநிலைத்துறை உத்தரவு
Tags: தமிழக செய்திகள்