Breaking News

மே 1 முதல் 18 வயது முதல் அனைவருக்கும் கொரானா தடுப்பூசி போட முன்பதிவு செய்வது எப்படி

அட்மின் மீடியா
0

மே மாதம் 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.



தடுப்பூசி செலுத்திக்கொள்ள விரும்புவோர் முன்பதிவு செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது


கொரானா தடுப்பூசி போட முன்பதிவு செய்ய CLICK
 
கொரானா தடுப்பூசி சான்றிதழ் டவுன்லோடு செய்வது எப்படி? தெரிந்து கொள்ள CLICK
 
 
 

Tags: இந்திய செய்திகள்

Share this