BREAKING: வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு - தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
அட்மின் மீடியா
0
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உல் ஒதுக்கீடு வழங்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்த இட ஓதுக்கீட்டை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படது அந்த வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது அப்போது தற்போது இடைகால தடை விதிக்க முடியாது எனவும், இது குறித்து தமிழக அரசு 6 வாரங்களில் பதில் அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
Tags: தமிழக செய்திகள்