வாட்ஸ் அப்பில் வீடியோவை ஷேர் செய்யும்போது மியூட் செய்வது எப்படி?
அட்மின் மீடியா
0
தற்போது வாட்ஸப் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை வழங்கி உள்ளது அதன்படி இனி நாம் யாருக்காவது வீடியொவை ஷேர் செய்தால் அதனை மியூட் செய்து அனுப்பலாம்
முதலில் நீங்கள் பிளே ஸ்டோருக்குச் சென்று வாட்ஸ்அப்பை அப்டேட் செய்யுங்கள்
பின்னர் வாட்ஸ்அப்பில் நீங்கள் எந்த வீடியோவை ஷேர் செய்ய விரும்புகிறீர்களோ அதை கிளிக் செய்து, வீடியோ லோட் ஆகும் வரை காத்திருக்கவும்.
அடுத்து உங்கள் வீடியோவின் பிரேம்களுக்குக் கீழே ஒரு சிறிய ஸ்பீக்கர் ஐகான் காணப்படும், அதை கிளிக் செய்தால் உங்கள் வீடியோ மியூட் செய்யப்படும் அவ்வளவுதான்
Tags: தொழில்நுட்பம்