வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை
அட்மின் மீடியா
0
வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத்துறை மந்திரி கே.கே.சைலஜாதெரிவித்துள்ளார்
விமான நிலையங்களில் கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையை தவிர்க முடியாது. இதனை கருத்தில் கொண்டு வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கும் வரும் அனைவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை இலவசமாக செய்யப்படும். இந்த பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்
Tags: இந்திய செய்திகள்