திமுக அணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு பாபநாசம், மணப்பாறை தொகுதிகள் ஒதுக்கீடு
அட்மின் மீடியா
0
திமுக அணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு பாபநாசம், மணப்பாறை தொகுதிகள் ஒதுக்கீடு
திமுக கூட்டணியில் பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சிக்கு பாபநாசம், மணப்பாறை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பாபநாசம்,
மணப்பாறை
Tags: தமிழக செய்திகள்