காலாவதியான விசிட், டூரிஸ்ட் விசா வைத்திருப்பவர்களின் செல்லுபடி காலம் மார்ச் மாதம் வரை இலவச நீட்டிப்பு..!!
அட்மின் மீடியா
0
ஐக்கிய அரபு அமீரகத்தில் காலாவதியான சுற்றுலா விசாக்களை வைத்திருப்பவர்கள் தற்பொழுது மார்ச் 31 வரை அமீரகத்தில் தொடர்ந்து தங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலாவதியான ஒரு மாத மற்றும் மூன்று மாத விசிட் மற்றும் சுற்றுலா விசாக்களை வைத்திருப்பவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டிருப்பதாக GDRFA தெரிவித்துள்ளது. மேலும், பயண முகவர்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் சார்பாக விண்ணப்பித்த துபாய் விசாக்களின் செல்லுபடியாகும் காலம் தானாகவே மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
Tags: வெளிநாட்டு செய்திகள்