திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி பாபநாசம், மணப்பாறை தொகுதிகளில் போட்டியிடுகின்றது
பாபநாசம் தொகுதியில் ஜவாஹிருல்லா போட்டி!
மணப்பாறை தொகுதியில் அப்துல் சமது போட்டி
மேலும் இரண்டு இடங்களிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்