புதுச்சேரியில் காங். - திமுக தொகுதி பங்கீடு கையெழுத்து!
அட்மின் மீடியா
0
புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரியில்
காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகள்
திமுக கட்சி 13 தொகுதிகள்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 1 தொகுதி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 1 தொகுதி
என ஒப்பந்தம் முடிவாகியுள்ளது
Tags: இந்திய செய்திகள்