சமக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு - சரத்குமார், ராதிகா தேர்தலில் போட்டியிடவில்லை
அட்மின் மீடியா
0
சமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. 3 தொகுதிகளை திரும்பிக்கொடுத்த சரத்குமார்..!
நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் 37 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிட்டுள்ளார்
மேலும் இந்த தேர்தலில் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும் போட்டியிடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமத்துவமக்கள் கட்சி சார்பாக 37 தொகுதிகளில் மட்டும் போட்டியிடுகின்றோம் மீதம் 3 தொகுதிகளை திரும்பிக்கொடுத்து விட்டோம் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்