இன்று நள்ளிரவு முதல் லாரி வாடகை உயர்கிறது - லாரி உரிமையாளர்கள் சங்கம் முடிவு!
அட்மின் மீடியா
0
பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகை இன்று நள்ளிரவு 30% உயர்த்தபடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இன்று நள்ளிரவு முதல் அனைத்து வகை லாரி வாடகையையும் 30% உயர்த்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
லாரி வாடகை உயர்த்தப்படுவதால் அத்தியாவசிய பொருட்கள்,உணவு பொருட்களின் விலை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்