மதிமுக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகளின் அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ புதன்கிழமை வெளியிட்டார்.
அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ போட்டியிடும் தொகுதிகளை வெளியிட்டார்.
மதிமுக போட்டியிடும் தொகுதிகள்:
1. மதுராந்தகம்
2. சாத்தூர்
3. பல்லடம்
4. மதுரை தெற்கு
5. வாசுதேவநல்லூர் (தனி)
6. அரியலூர்
Tags: தமிழக செய்திகள்