இனி கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் களில் வாட்ஸ் ஆப் வீடியோ காலில் பேசலாம் : வாட்ஸ் அப் நிறுவனம் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தற்போது மொபைலில் மட்டுமே வாட்ஸ் ஆப் ஆப் மூலம் வீடியோ கால் வசதி உள்ளது.
இனி கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களிலும், வாட்ஸ் ஆப் அழைப்புகள் மற்றும் வீடியோ அழைப்புகள் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது என வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Sometimes you just need a little more space. Secure and reliable, end-to-end encrypted voice and video calls are now available on our desktop app. Download now: https://t.co/JCc3rUunoU pic.twitter.com/PgCl76Mn7U
— WhatsApp (@WhatsApp) March 4, 2021
Tags: முக்கிய செய்தி