Breaking News

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்துப்போட்டி வேட்பாளர்கள் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்துப்போட்டி கிருஷ்னசாமி அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள கிருஷ்ணசாமி முதற்கட்டமாக 50 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டியிட உள்ளார், அடுத்தக்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை அல்லது மறுநாள் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

 


மேலும் கடந்த 1996-ல் ஒட்டப்பிடாரத்தில் தனித்துப் போட்டியிட்டு வென்றவர் டாக்டர் கிருஷ்ணசாமி எனபது குறிப்பிடதக்கது

அதன் பிறகு கடந்த 2011-ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் தற்போது அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட உள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback