Breaking News

உலகின் முதல் விண்வெளி ஹோட்டல் வோயேஜர் ஸ்டேஷன்! புகைபடங்கள் & வீடியோ

அட்மின் மீடியா
0


அமெரிக்காவின் ஆர்பிட்டல் அசெம்பளி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் வோயேஜர் ஸ்டேஷனின்(Voyager Space) ஹோட்டல் கட்டுமானப் பணிகள் வரும் 2025ம் ஆண்டில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 
 



 

இந்த விண்வெளி ஹோட்டலுக்கு வாயேஜர் என பெயரிடப்பட்டுள்ளது மேலும் இதில் 400 பேர் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

 

மேலும் இந்த விண்வெளியில்  ஹோட்டல் மட்டுமல்லாமல் பார், சினிமா தியேட்டர், நூலகம், கச்சேரி அரங்கம், ஸ்பா, ஜிம் ஆகிய வசதிகளையும் அமைக்க ஆர்பிடல் அசெம்ப்ளி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த ஹோட்டலுக்கு 2027ம் ஆண்டு முதல் , மனிதர்கள் செல்ல முடியும் என்று ஆர்பிட்டல் நிறுவனம் கூறியுள்ளது.


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback