ஒரு தொகுதியில் தனிச்சின்னம், மற்றொன்றில் உதயசூரியன்- மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு..!
அட்மின் மீடியா
0
நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகள் செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது
இந்நிலையில், மனிதநேய மக்கள் கட்சி ஒரு தொகுதியில் தனிச்சின்னத்திலும், மற்றொன்றில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
ஒரு தொகுதியில் தனிச்சின்னத்திலும், மற்றொன்றில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் எதிர் வரும் மார்ச் 12ம் தேதி முதல் தொடங்கஉள்ளது.
Tags: தமிழக செய்திகள்