மதிமுக சார்பில் போட்டியிடும் 6 வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு.
அட்மின் மீடியா
0
மதிமுக சார்பில் போட்டியிடும் 6 வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு.
மதுராந்தகம் - மல்லை சத்யா,
சாத்தூர் - ரகுராமன்,
வாசுதேவநல்லூர் - சதன் திருமலைக்குமார்
பல்லடம் - முத்துரத்தினம்,
அரியலூர் - சின்னப்பா,
மதுரை தெற்கு - பூமிநாதன்