தமிழக சட்டப்பேரவை தேர்தல் - காங்கிரஸ் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு:
அட்மின் மீடியா
0
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி, 25 இடங்களில் போட்டியிடுகிறது. 21 நபர்கள் கொண்ட முதல்கட்ட பட்டியலை ஏற்கனவே வெளியிட்டது தற்போது காங்கிரஸ் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு:அதன்படி
வேளச்சேரி சட்டமன்ற தொகுதி - ஜே.எம்.எச்.ஹஸ்ஸான்
மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி - ராஜகுமார்
குளச்சள் சட்டமன்ற தொகுதி - பிரின்ஸ்
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி - விஜயதாரணி
காங்கிரஸ் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் பார்க்க:
https://www.adminmedia.in/2021/03/21.html
Tags: தமிழக செய்திகள்