Breaking News

12ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை உயர்பிழைத்த அதிசயம் : வீடியோ!!!

அட்மின் மீடியா
0

வியட்நாமில் நுயேன்  இளைஞர் ஒருவர் அப்பார்ட்மென்ட் ஒன்றில் பார்சலை டெலிவரி செய்வதற்காக  வந்துள்ளார். அப்போது  அந்த அப்பார்ட்மென்டின் 12ஆவது மாடியின் பால்கனியில் தொங்கியபடி  அழுதுகொண்டுள்ளார். திடிரென  பிடி நழுவி  12ஆவது மாடியிலிருந்து சிறுமி தவறி கீழே விழுந்துள்ளார் அந்த சமயத்தில் கீழே காத்திருந்த நுயேன் சரியாக சிறுமியை பிடித்து மீட்டுள்ளார். 




சிறுமி 12ஆவது மாடியில் இருந்து தவறி விழுவதும் அந்த இளைஞர் காப்பாற்றும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 



Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback